/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மோசமான வானிலையால் விமானப்படையினர் பயிற்சி நிறுத்தம்
/
மோசமான வானிலையால் விமானப்படையினர் பயிற்சி நிறுத்தம்
மோசமான வானிலையால் விமானப்படையினர் பயிற்சி நிறுத்தம்
மோசமான வானிலையால் விமானப்படையினர் பயிற்சி நிறுத்தம்
ADDED : ஆக 03, 2024 11:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி அருகே விமானப்படையினர் மேற்கொண்ட பயிற்சி, மோசமான வானிலை காரணமாக உடனடியாக நிறுத்தப்பட்டது.
தஞ்சாவூர் விமானப்படை பிரிவு பயிற்சி அதிகாரிகள் ஹெலிகாப்டர் பயிற்சி மேற்கொள்வதற்காக நேற்று கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ஆதமங்கலம், மேலுார், மருதத்துார் வயல்வெளிப்பகுதிக்கு வந்தனர். மதியம் 1:00 மணிக்கு பயிற்சியை துவங்கிய நிலையில், மோசமான வானிலை காரணமாக சற்று நேரத்திலேயே பயிற்சி நிறுத்தப்பட்டு, அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
பயிற்சியின்போது ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததால், சுற்று வட்டார கிராம மக்கள் அச்சமடைந்தனர்.