sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆடு மேய்த்த முதியவர் விபத்தில் பலி

/

ஆடு மேய்த்த முதியவர் விபத்தில் பலி

ஆடு மேய்த்த முதியவர் விபத்தில் பலி

ஆடு மேய்த்த முதியவர் விபத்தில் பலி


ADDED : செப் 18, 2024 04:40 AM

Google News

ADDED : செப் 18, 2024 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூரில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து வந்து செம்மறி ஆடு மேய்த்த முதியவர் பைக் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஓகையூர் கிராமத்தை சேர்ந்தவர் இருசப்பன், 80; சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் கிராமத்தில் தங்கி செம்மரி ஆடுகள் மேய்த்துவந்தார். நேற்று அங்குள்ள கூட்டுறவு சொசைட்டி அருகே ஆடுகளை ஓட்டிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது, பூதங்குடியை சேர்ந்த ராகுல், 35; என்பவர் ஓட்டிவந்த பைக், அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருசப்பன் உயிரிழந்தார்.

சேத்தியாத்தோப்பு போலசீார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us