
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி நகர அ.தி.மு.க.செயலாளராக மோகன் நியமிக்கப்பட்டுள் ளார்.
பண்ருட்டி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளராகவும், அ.தி.மு.க., நகர துணை செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர், கடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, பண்ருட்டி நகர மன்றத்தில் எதிர்கட்சி தலைவராக உள்ளார்.
நகர செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள இவருக்கு, அ.தி.மு.க.,வினர் வாழ்த்து தெரிவித்தனர்.