sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா

/

ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா

ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா

ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா


ADDED : ஆக 21, 2024 08:17 AM

Google News

ADDED : ஆக 21, 2024 08:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் கூத்தப்பாக்கம் ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்தில், ஸ்ரீ மத்வ சித்தாந்த சேவா சங்கம் சார்பில் ராகவேந்திர சுவாமிகளின் 353ம் ஆண்டு ஆராதனை விழா நடந்தது.

விழாவையொட்டி, நேற்று காலை 5:00 மணிக்கு சுப்ரபாதம், நிர்மால்யம், வேத பாராயணம், காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், பூஜை, அலங்காரம் தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு கடலுார் ஸ்ரீ விஜய விட்டலா மகளிர் அணியினரின் பஜனை நடந்தது.

இதையடுத்து, இரவு 7:00 மணிக்கு ஸ்வஸ்தி, பல மந்த்ராட்சதை நடந்தது.






      Dinamalar
      Follow us