நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கால பைரவர் சுவாமிக்கு அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் சுவாமி சன்னதியில் உள்ள கால பைரவர் சுவாமிக்கு, அஷ்டமியொட்டி நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு மேல் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, எலுமிச்சை, செவ்வரளி மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பூசணி, தேங்காய், நெய் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.