தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருதை கோவில் தேரோட்டம் 

விருதை கோவில் தேரோட்டம் 

விருதை கோவில் தேரோட்டம் 


ADDED : மே 28, 2024 11:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2024 11:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம் : விருத்தாசலம் ராஜகோபாலசாமி கோவில் தேரோட்டம் நடந்தது.

விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலசாமி கோவில், வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 20ம் தேதி துவங்கியது. தினசரி காலை பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு சாமி வீதியுலா நடந்தது.

27ம் தேதி மாலை 5:00 மணிக்கு பருவமழை, உலக நன்மை வேண்டி சிறப்பு வேள்வி பூஜை நடந்தது.

இரவு 7:00 மணியளவில் ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலசாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது.

ஏராளமானோர் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us