/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாழை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
/
வாழை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
வாழை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
வாழை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
ADDED : மே 30, 2024 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தில், ஆவட்டி ஜே.எஸ்.ஏ., வேளாண் தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கல்லுாரி முதல்வர் லட்சுமணன் தலைமையில், கல்லுாரி மாணவிகள் ஸோபியா, சிரஞ்ஜீவி வர்த்தனா, சவுமியா, சுகி, சுவேகா, தமிழ்க்கவி, விஜயலட்சுமி, காவியா ஆகியோர், கிராம மக்களுக்கு, வாழை சாகுபடி மற்றும் வாழையில் கொத்து உணவினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கிராம பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.