sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

/

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்


ADDED : மே 15, 2024 07:31 AM

Google News

ADDED : மே 15, 2024 07:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் அடுத்த சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில், பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவையொட்டி, கடந்த 13ம் தேதி மாலை 7:30 மணிக்கு மிருத்ஸங்கிரஹணம் மற்றும் நேற்று காலை 6:00 மணிக்கு துவஜாரோஹணம், காலை 7:00 மணிக்கு பல்லக்கில் வீதி புறப்பாடு, மாலை 6:00 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி, இரவு 8:30 மணிக்கு ஹம்சவாகன வீதியுலா நடந்தது.

இன்று காலை 9:00 மணிக்கு பல்லக்கில் வீதியுலா, இரவு 8:30 மணிக்கு சிம்ம வாகனம் வீதியுலா, நாளை 16ம் தேதி இரவு ஹனுமந்த வாகனம், 17ம் தேதி இரவு நாக வாகனம், 18ம் தேதி இரவு கருட சேவை, 19ம் தேதி காலை 6:00 மணிக்கு விமானத்தில் வசந்த உற்சவம், இரவு 8:30 மணிக்கு யானை வாகனம், 20ம் தேதி இரவு மங்களகிரி வாகன வீதியுலா நடக்கிறது. இதையடுத்து, 21ம் தேதி காலை 8:00 மணிக்கு வெண்ணைத்தாழி திருக்கோலத்துடன் சாமி வீதியுலா, இரவு 8:30 மணிக்கு குதிரை வாகனம், பரிவேட்டை மற்றும் 22ம் தேதி காலை 4:30 மணிக்கு ரதத்திற்கு பெருமாள் புறப்பாடு, திருத்தேரோட்டம், மாலை 6:30 மணிக்கு தேரடி உற்சவம் நடக்கிறது. வரும் 23ம் தேதி காலை 9:00 மணிக்கு மட்டையடி உற்சவம், நாச்சியார் ஸம்வாதம், மதியம் துவாதச ஆராதனம், மாலை திருமஞ்சனம், இரவு இந்திர விமான வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து, 25ம் தேதி இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், உள் புறப்பாடு நடக்கிறது.






      Dinamalar
      Follow us