UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 07:07 PM
அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரம் ராமகிஷ்ணா பள்ளியில் நடந்த என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகக் குழு துணைத் தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சங்கரன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சுரேஷ்குமார் வரவேற்றார். ஆசிரியர் கல்யாணராமன் முகாம் அறிக்கை வாசித்தார். காந்தி மன்ற துணை செயலாளர் முத்துக்குமரன் பேசினார். உதவித் தலைமை ஆசிரியர் சுந்தரி, ஆசிரியர்கள் முரளி, இமயவரம்பன், ஐயப்பன் வாழ்த்துரை வழங்கினர்.
முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. தர்மராஜ் நன்றி கூறினார்.
