தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை


ADDED : ஜூலை 17, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் ஆடி முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, 6 வது வார தொடர் திருவிளக்கு பூஜை மற்றும் சத்சங்கம் நிகழ்ச்சி நடந்தது. கடலுார், பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட தர்ம பிரசார் அமைப்பாளர் கணேசன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட செயலாளர் ஹரிதாசன் திருவிளக்கு பூஜை நடத்தினார்.  மாவட்ட தர்மாச்சாரிய சம்பர்க பிரமுக் சுவாமி கார்த்திகானந்தா சரஸ்வதி ஆசியுரை வழங்கினார்.

பா.ஜ., கடலுார் மேற்கு மாநகர தலைவர் அருண், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். 40க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாவட்ட பஜரங்தள் அமைப்பாளர் ஆசைத்தம்பி நன்றி கூறினார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us