sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

செடல் திருவிழா

/

செடல் திருவிழா

செடல் திருவிழா

செடல் திருவிழா


ADDED : மே 13, 2024 05:31 AM

Google News

ADDED : மே 13, 2024 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் நாகாத்தம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செடலணிந்து, பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விருத்தாசலம் செல்வராஜ் நகரில் உள்ள நாகாத்தமன் கோவில் 13ம் ஆண்டு செடல் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 9:00 மணிக்கு மேல், மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் சுமந்தும், செடல் அணிந்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.






      Dinamalar
      Follow us