/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செங்கல் சூளை தொழிலாளர்களிடம் சிவக்கொழுந்து ஓட்டு சேகரிப்பு
/
செங்கல் சூளை தொழிலாளர்களிடம் சிவக்கொழுந்து ஓட்டு சேகரிப்பு
செங்கல் சூளை தொழிலாளர்களிடம் சிவக்கொழுந்து ஓட்டு சேகரிப்பு
செங்கல் சூளை தொழிலாளர்களிடம் சிவக்கொழுந்து ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 12, 2024 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த சிறுவத்துாரில் முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில் வேட்பாளர் சிவக்கொழுந்து முரசு சின்னத்திற்கு செங்கல் சூளை தொழிலாளர்களிடம் ஓட்டு சேகரித்தார்.
பண்ருட்டி அடுத்த சிறுவத்துாரில் நேற்று அ.தி.மு.க., கூட்டணி கட்சி சார்பில் முன்னள் அமைச்சர் சம்பத் தலைமையில் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.
அவர்களை கண்டதும் முன்னாள் அமைச்சர் சம்பத், வேட்பாளர் சிவக்கொழுந்து ஆகியோர் இறங்கி சென்று, முரசு சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தனர்.