/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூத் சிலிப் வழங்கும் பணி கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு
/
பூத் சிலிப் வழங்கும் பணி கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு
பூத் சிலிப் வழங்கும் பணி கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு
பூத் சிலிப் வழங்கும் பணி கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு
ADDED : ஏப் 03, 2024 03:17 AM

பண்ருட்டி : பண்ருட்டி தொகுதியில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
கடலுார் லோக்சபா தேர்தல் வரும் 19ம்தேதி நடைபெறுவதை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு நேற்று முன்தினம் முதல், பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது.
இப்பணியை, பண்ருட்டி தொகுதியில் கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
பண்ருட்டி உளுந்தாம்பட்டு கிராம வாக்காளர்களுக்கான பூத் சிலிப் வழங்குவதை பார்வையிட்ட அவர், அங்குகள்ள ஒட்டுசாவடியையும் பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தாசில்தார் ஆனந்த், துணை தாசில்தார் ராஜலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.