ADDED : ஆக 02, 2026 04:10 PM
அ நிறம் | அளவு
நுாலக கட்டடம் பயன்பாட்டிற்கு வருமா?
பெண்ணாடம், சோழன்நகரில் பூட்டிக்கிடக்கும் நுாலக கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– சங்கர், பெண்ணாடம்.
–––––––––––––––––––––––––––––
நிழற்குடை கட்டப்படுமா?
திட்டக்குடி அடுத்த கொடிகளம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை கட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– மணிகண்டன், திருவட்டத்துறை.
