ADDED : ஆக 02, 2026 04:01 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுாரில் மாவட்ட தமிழ்சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
சங்க தலைவராக பேராசிரியர் குழந்தைவேலன், துணைத் தலைவர்களாக அப்துல் பக்கிரான், சண்முகசுந்தரம், ராஜா, கவிமனோ, பாஸ்கரன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், செயலாளராக டாக்டர் பொற்கை பாண்டியன், துணை செயலாளர்களாக எதிலேந்தி, சிவா, ஜெயச்சந்திரன், ரவி, ராம ஜெகதீசன், பொருளாளராக விஜயலட்சுமி பதவியேற்றனர். இதே போன்று, பொருளாளராக விஜயலட்சுமி, பொருளாளராக சி்ங்காரம் உள்ளிட்ட பலர் புதிய நிர்வாகிகளாக பதவியேற்றனர்.
