sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காங்., சிறுபான்மை பிரிவு தலைவருக்கு வரவேற்பு

/

காங்., சிறுபான்மை பிரிவு தலைவருக்கு வரவேற்பு

காங்., சிறுபான்மை பிரிவு தலைவருக்கு வரவேற்பு

காங்., சிறுபான்மை பிரிவு தலைவருக்கு வரவேற்பு


ADDED : செப் 17, 2024 05:55 AM

Google News

ADDED : செப் 17, 2024 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மாவட்டத்திற்கு வருகை தந்த காங்., சிறுபான்மை பிரிவு மாநில தலைவருக்கு, கடலுாரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

காங்., சிறுபான்மை பிரிவு மாநில தலைவர்முகமது ஆரிப், கடலுார், விழுப்புரம்,கள்ளக்குறிச்சிஆகியமாவட்ட புதியநிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டதில் பங்கேற்க வருகை தந்தார். கடலுார் வந்த அவருக்கு காங்., மாவட்டத் தலைவர் ரஹீம்தலைமையில்வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் காங்., மாநிலசெயலாளர்வழக்கறிஞர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

தெற்கு மாவட்டத் தலைவர் ஷாஜகான், மாவட்ட தலைவர் கடல் கார்த்திகேயன், ஓ.பி.சி., மாநிலபொதுச் செயலாளர் ராமராஜ், ஊடகப்பிரிவு உமாபதி, முன்னால் வட்டாரத் தலைவர் அன்பழகன், ராஜாராமன்மாவட்ட துணை தலைவர் பாண்டுரங்கன், சேவா தளம் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் ஏழுமலை, செந்தில், மகளிர் அணி வசுந்தராணி, ஆதி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us