ADDED : ஆக 09, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மத்திய மாவட்ட காங்., சார்பில் தொகுதி மறுவரையரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கடலுாரில் அமைதி பேரணி நடந்தது.
மாவட்ட தலைவர் ரங்கமணி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சந்திரசேகர் கலந்து கொண்டார். கிருஷ்ணமூர்த்தி, ரவிக்குமார், ராமச்சந்திரன், வேலுமணி, சுந்தரமூர்த்தி, எஸ்.சி.எஸ்டி., பிரிவு வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ராஜா, நகர தலைவர்கள் ரவிக்குமார், முருகன், குமார், நடராஜன், தமிழ்மணி, ஆனந்தன், கி ேஷார், கடல் கார்த்திக், நந்தகோபால் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
