/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கம்மரக்கன்று நடும் நிகழ்ச்சி
/
காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கம்மரக்கன்று நடும் நிகழ்ச்சி
காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கம்மரக்கன்று நடும் நிகழ்ச்சி
காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கம்மரக்கன்று நடும் நிகழ்ச்சி
ADDED : ஜூலை 06, 2024 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
கடலுார் லயன்ஸ் சங்க அறக்கட்டளை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்க தலைவர்சார்லஸ் நிரஞ்சன் தலைமை தாங்கினார்.
முன்னாள் மாவட்ட ஆளுனர் கல்யாண்குமார் முன்னிலை வகித்தார். டி.எஸ்.பி., பிரபு கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டார். அப்போது, நிர்வாகிகள் அசோக், மோகன், குழந்தைவேலு, பொருளாளர் திருமலை, சண்முகம், ஜெயப்பிரகாசம், மணிகண்டபிரபு, ராம்குமார், கிருபாகரன், மணிகண்டன் கலந்து கொண்டனர்.