தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜூலை 17, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீமுஷ்ணம்: டெங்கு விழிப்புணர்வு பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தேத்தாம்பட்டு ஊராட்சியில் பொது சுகாதார துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில், டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் பி.டி.ஓ., உமா  தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதில் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் டெங்கு பரவும் விதம், தடுக்கும் வழிமுறைகள் குறித்து பேசினார்.

தொடர்ந்து கிராம சுகாதார செவிலியர்கள், துாய்மை பணியாளர்கள், ஊராட்சி மன்ற பணியாளர்கள் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் துணை பி.டி.ஓ. ஜீவானந்தம், சுகாதார ஆய்வாளர்கள் செந்தமிழ்ச்செல்வன்,ராஜா,சித்தார்த், ஊராட்சி மன்ற செயலர் நாகாரஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us