/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரியில் சொற்பொழிவு நிகழ்ச்சி
/
புவனகிரியில் சொற்பொழிவு நிகழ்ச்சி
ADDED : மே 28, 2024 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரியில் இறைப்பணி மன்றம் சார்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி சாமூண்டீஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியிக்கு ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஜோதி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் முருகன் வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜமாணிக்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சொற்பொழிவு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெனமேஜெயம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கலிய நாயனார் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.