ADDED : செப் 02, 2024 01:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரத்தில், தி.மு.க., நகர செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, உத்திராபதி, நகர மன்ற உறுப்பினர்கள் மணிகண்டன், ஜெயசித்ரா பாலசுப்ரமணியன், சுனிதா மாரியப்பன், ராஜன், கிருபாகரன், சரவணன், கல்பனா, தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர், இளைஞர் அணி அமைப்பாளர் அருள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் இளைஞர் அணி, மகளிர் அணியை சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது.