தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முதல் உதவி பயிற்சி செயல் விளக்கம்

முதல் உதவி பயிற்சி செயல் விளக்கம்

முதல் உதவி பயிற்சி செயல் விளக்கம்


ADDED : ஏப் 28, 2026 09:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2026 09:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்:    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக, இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நுண்ணுயிரியல் துறை சார்பில், பல்வேறு முதல் உதவி சிகிச்சை பற்றிய செயல் விளக்கம் மற்றும் இரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்த செயல் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அறிவியல் புலத்தில் உள்ள ஹை-டெக் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு  அறிவியல் புல தலைவர் ஶ்ரீராம் தலைமைதாங்கினார்.

நுண்ணுயிரியல் துறை தலைவர் சுமதி வரவேற்றார்.  ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் வாழ்த்துரை வழங்கினார். திட்ட அலுவலர் கணேஷ் நன்றி கூறினார். பயிற்சியில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர். பயிற்சியை கடலுார் அரசு செவிலியர் கல்லுாரி விரிவுரையாளர்கள் சசிரேகா செந்தில்குமார், சங்கீதா, கொளஞ்சிநாதன் மற்றும் துறை சார்ந்த ஊழியர்கள் பங்கேற்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us