
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்,: புதுச்சத்திரத்தில் லோக்சபா தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டளிக்கும் வகையில், கொடி அணிவகுப்பு நடந்தது.
சிதம்பரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட புதுச்சத்திரம், கடலுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட கம்பளிமேடு பகுதிகளில், பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டளிக்கும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
புதுச்சத்திரம் மற்றும் கம்பளிமேடு பகுதிகளில் உள்ள, அனைத்து தெருக்களிலும் புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையில் போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர்.

