தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆடு திருடியவர் கைது

ஆடு திருடியவர் கைது

ஆடு திருடியவர் கைது


ADDED : மே 03, 2026 05:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2026 05:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், ஆடு திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை, மாதாக்கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன், 41; இவரது, ஆடு நேற்று முன்தினம் வயலில் மேய்ந்துக்கொண்டிருந்தது. அப்போது, கடலுார் திருப்பாதிரிபுலியூர் பகுதியை சேர்ந்த பிரவின்குமார் என்பவர் ஆட்டை திருடி சென்றுவிட்டார்.

இதுகுறித்து, சரவணன் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, பிரவின்குமாரை, 31; கைது செய்தனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us