/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பள்ளி மாணவர்கள் கேரம் போட்டியில் அசத்தல்
/
அரசு பள்ளி மாணவர்கள் கேரம் போட்டியில் அசத்தல்
ADDED : செப் 12, 2024 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: கடலூர் மாவட்ட அளவில், அண்ணா விளையாட்டரங்கில் விளையாட்டு போட்டிகள் கடந்த வாரம் நடந்தது. மாவட்ட அளவிலான இப்போட்டியில், கேரம் ஒற்றையர் பிரிவில் பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவர் குசேலன் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.
இரட்டையர் பிரிவில் மாணவர் குசேலன், பிளஸ் 1 மாணவர் சத்தியமூர்த்தி இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

