
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புகூட்டம் நடந்தது.
டி.ஆர்.ஓ., ராஜசேகரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான மனுக்கள் குவிந்தது. பொதுமக்கள் கூட்டம் குறைந்தளவில் காணப்பட்டது.