நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி அடுத்த பெருமாத்துாரில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் குட்கா விற்றது தெரியவந்தது.
உடன் போலீசார், கடையில் இருந்த குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, கிருஷ்ணமூர்த்தி, 63; என்பவரை கைது செய்தனர்.