தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாற்று திறனாளிகள் முகாம்

மாற்று திறனாளிகள் முகாம்

மாற்று திறனாளிகள் முகாம்


ADDED : ஆக 23, 2024 12:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2024 12:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேப்பூர் : நல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் மாற்று திறனாளிகள் சிறப்பு முகாம் நடந்தது.

முகாமிற்கு, நல்லூர் பி.டி.ஓ., சண்முக சிகாமணி தலைமை தாங்கினார். துணை பி.டி.ஓ., பெரியநாயகசாமி முன்னிலை வகித்தார். அலுவலக உதவியாளர் தினேஷ்குமார் வரவேற்றார். மாற்றுத்திறனாளி சங்க மாநிலக்குழு உறுப்பினர் ரவீந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்க நீல அட்டை வழங்குவது, திட்டப் பயனாளிகளுக்கு ஊதியம் வழங்காதது குறித்து முகாம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us