நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : இந்தியா சியாட்டில் குழு, அண்ணாமலை பல்கலைழகம் சார்பில், திருவாரூர் மாவட்டம், நீலக்குடி கிராமத்தில் உள்ள, அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு, 50 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்களை துணை வேந்தர் கதிரேசன் வழங்கினார்.
பல்கலைக்கழக உள்தர கட்டுப்பாட்டு மைய இயக்குனர் அறிவுடைநம்பி, ரமேஷ்குமார் மற்றும் இந்தியா டீம் சியாட்டில் தலைவர் தேவராஜ் முத்துக்குமாரசாமி, ஒருங்கிணைப்பாளர் லாவண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.