நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அருகே கள்ளிக் காட்டு தெரு கீழவீதி வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் சுவாமி கோவிலில் இடும்பன் பூஜை நடந்தது.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு காவடி உற்சவமும், காப்புக்கட்டி, கரகம் காவடி பால் குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.
நேற்று முன் தினம் இரவு மூலவர் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து இடும்பன் பூஜை நடந்தது.

