/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் மருத்துவ முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
கடலுாரில் மருத்துவ முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
கடலுாரில் மருத்துவ முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
கடலுாரில் மருத்துவ முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : மே 10, 2024 01:12 AM

கடலுார்: கடலுார், பாதிரிக்குப்பத்தில் உலக சித்தர் தினத்தை முன்னிட்டு இந்திய மரபு வழி இலவச மருத்துவ முகாம் நடந்தது.
பாரத் சேவா மாற்றுமுறை மருத்துவ ஆராய்ச்சி கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாமை அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். கூட்டமைப்பு நிறுவனர் சேகர், செயலாளர் சிவானந்தம், ஜெகன், லட்சுமி, நாராயணன் முன்னிலை வகித்தனர். டாக்டர் ராஜேந்திரன், சேர்மன் பாலகிருஷ்ணன் தலைமையில், டாக்டர் ஜெயப்பிரியா மற்றும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
நிகழ்ச்சியில், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், தொழிலதிபர் சக்திவேல், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஸ்ரீமதி ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.