தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கே.எஸ்.ஆர்., பள்ளியில் சுதந்திர தின விழா 

கே.எஸ்.ஆர்., பள்ளியில் சுதந்திர தின விழா 

கே.எஸ்.ஆர்., பள்ளியில் சுதந்திர தின விழா 


ADDED : ஆக 16, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விளம்பர பார்ட்டி சார்..: விருத்தாசலம்: விருத்தாசலம் கே.எஸ்.ஆர்., ைஹடெக் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, பள்ளி தாளாளர் சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார்.செயலர் அனிதா சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ராஜவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

இதில், நிர்வாக இயக்குனர் ரஞ்சித், நிர்வாக அதிகாரி ஆனந்தராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.விழாவில் மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது.

முதல்வர் பெட்ரீசியா செபஸ்டியன் நன்றி கூறினார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us