ADDED : ஆக 16, 2024 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் தென்கோட்டை வீதி நகராட்சி நடுநிலை பள்ளியில், விருத்தாசலம் அரிமா சங்கம் சார்பில் சுதந்திர தின விழா மற்றும் கலையரங்க மேடை திறப்பு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் கமலாதேவி தலைமை தாங்கினார். ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த் தேசிய கொடியை ஏற்றி, ஸ்ரீஜெயின் ஜூவல்லரி சார்பில் கட்டப்பட்ட ரூ.1.15 லட்சம் மதிப்பிலான கலையரங்க மேடையை திறந்து வைத்தார்.