ADDED : செப் 19, 2026 03:41 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது.: கடலுார் மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் வரும் 26ம் தேதி முதல்: மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மகாலட்சுமி தலைமை தாங்கி பயிற்சியை துவக்கி வைத்தார்.
என்.எஸ்.எஸ்.: ஏற்பாடுகளை மாவட்ட தொடர்பு அலுவலர் சுந்தரராஜன் செய்திருந்தார். :
