ADDED : ஆக 08, 2024 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சீனிவாசன் குமராட்சிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்பு, குமராட்சியில் புணிபுரிந்து வந்தார்.