ADDED : ஆக 13, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: வடலுார் போலீஸ் இன்ஸ்பெக்டராக உதயகுமார் பொறுப்பேற்றார்.
வடலுார் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜராஜன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, விழுப்புரம் நகர இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த உதயகுமார் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.