/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உறுப்பினர் அட்டை எம்.எல்.ஏ., வழங்கல்
/
உறுப்பினர் அட்டை எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : ஆக 04, 2024 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: கீரப்பாளையத்தில் அ.தி.மு.க.,வினருக்கு உறுப்பினர் அட்டையை அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
கீரப்பாளையத்தில் அ.தி.மு.க.,வினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய செயலாளர் வினாயகம் தலைமை தாங்கினார். கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமாறன், மாவட்ட மாணவரணி தலைவர் வீரமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி சிவஞானம் முன்னிலை வகித்தனர்.
அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ,. புதிய உறுப்பினர் அட்டை வழங்கினார்.