sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கும்பாபிேஷக விழா பந்தல் கால்

/

கும்பாபிேஷக விழா பந்தல் கால்

கும்பாபிேஷக விழா பந்தல் கால்

கும்பாபிேஷக விழா பந்தல் கால்


ADDED : ஆக 16, 2024 11:08 PM

Google News

ADDED : ஆக 16, 2024 11:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் வெற்றி விநாயகர் கோவிலில் கும்பாபிேஷக பந்தல்கால் நடும் விழா நடந்தது.

கோவிலில் திருப்பணிகள் முடிந்து வரும் 22ம் தேதி கும்பாபிேஷக விழா நடைபெற உள்ளது. அதையொட்டி 21ம் தேதி மாலை 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், முதல் கால் யாகசாலை பூஜையுடன் விழா துவங்குகிறது.

கும்பாபிேஷக தினமான 22ம் தேதி காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோபூஜை, பிம்பசுத்தி, நாடிசந்தானம், மகாபூர்ணாஹூ, தீபாராதனையும், 10:00 மணி முதல் 10:30 மணிக்குள் கடம் புறப்பாடாகி மஹா கும்பாபிேஷகம் விழா நடக்கிறது.

இதற்காக யாகசாலை பந்தல் அமைக்கும் பணிக்காக பந்தல்கால் நடும் விழா நேற்று நடந்தது. விழாவில் வெற்றி விநாயகர் விழா கமிட்டியினர், இந்து முன்னணியினர், பொதுமக்கள் பங்கேற்றனர்






      Dinamalar
      Follow us