sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிவசுப்ரமணியர் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

/

சிவசுப்ரமணியர் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

சிவசுப்ரமணியர் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

சிவசுப்ரமணியர் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்


ADDED : மார் 23, 2024 11:51 PM

Google News

ADDED : மார் 23, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் குமராபுரம் போக்குவரத்து நகர் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில், இன்று 24ம் தேதி கும்பாபிேஷக விழா நடக்கிறது.

விழாவையொட்டி, நேற்று மாலை 6:00 மணிக்கு முதல் கால வேள்வி, இரவு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. தொடர்ந்து, இன்று 24ம் தேதி காலை 5:30 மணிக்கு கோ பூஜை, 6:00 மணிக்கு இரண்டாம்கால வேள்வி வழிபாடு, 7:00 மணிக்கு நாடி சந்தனம், 8:00 மணிக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us