தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கஞ்சா வைத்திருத்தவர் கைது  

கஞ்சா வைத்திருத்தவர் கைது  

கஞ்சா வைத்திருத்தவர் கைது  


ADDED : ஜூலை 22, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 கடலுார்: கடலுார் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் முதுநகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர்.

அப்போது சுத்துக்குளம் சுனாமி நகர் அருகே  கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உடனே பனங்காட்டு காலனிக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர்.

அப்போது சுனாமி நகர், சிவராஜ் மகன் ஆனந்தராஜ் 38; , ரவிக்குமார் மகன் சுபாஷ் 25; கஞ்சா வைத்திருந்தது  தெரியவந்தது.

உடனே போலீசார் அவர்களை கைது செய்தனர்.  ஆனந்தராஜ் ஏற்கனவே 9 இடங்களில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர் என தெரிந்தது. மேலும் அவரிடம் இருந்த 60 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். இது குறித்து கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us