தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மனநலம் பாதித்த பெண் மாயம்

மனநலம் பாதித்த பெண் மாயம்

மனநலம் பாதித்த பெண் மாயம்


ADDED : ஜூன் 05, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். 

கடலுார் துறைமுகம், ராசாப்பேட்டையை சேர்ந்தவர் வீரமணி மனைவி ராதா,47; மனநலம் பாதிக்கப்பட்ட அவர், கடந்த மாதம் 13ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். வெகுநேரமாகியும் மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. 

இதுகுறித்த புகாரின் பேரில், கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து ராதாவை தேடி வருகின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us