sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவர் குடும்பத்திற்கு அமைச்சர் ஆறுதல் 

/

மாணவர் குடும்பத்திற்கு அமைச்சர் ஆறுதல் 

மாணவர் குடும்பத்திற்கு அமைச்சர் ஆறுதல் 

மாணவர் குடும்பத்திற்கு அமைச்சர் ஆறுதல் 


ADDED : ஆக 08, 2024 01:31 AM

Google News

ADDED : ஆக 08, 2024 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார் : வடலுாரில், விளையாடும்போடு தலையில் ஈட்டி பாய்ந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்தினரை சந்தித்து, அமைச்சர் பன்னீர்செல்வம் ஆறுதல் கூறினார்.

வடலுார் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த திருமுருகன் மகன் கிஷோர், 15; வடலுாரில் உள்ள எஸ். டி .சீயோன் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 24ம் தேதி பள்ளி மைதானத்தில் விளையாட்டு பயிற்சியின்போது ஈட்டி தலையில் பாய்ந்து உயிரிழந்தார்.

மாணவர் குடும்பத்திறகு, தமிழக முதல்வர் அறிவித்த ரூ. 3 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், மாணவர் வீட்டிற்கு சென்று, குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us