sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முரளீதர சுவாமி சத்சங்கம் கடலுாரில் நடக்கிறது

/

முரளீதர சுவாமி சத்சங்கம் கடலுாரில் நடக்கிறது

முரளீதர சுவாமி சத்சங்கம் கடலுாரில் நடக்கிறது

முரளீதர சுவாமி சத்சங்கம் கடலுாரில் நடக்கிறது


ADDED : பிப் 27, 2025 06:51 AM

Google News

ADDED : பிப் 27, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுாரில் மஹாரண்யம் முரளீதர சுவாமியின் சத்சங்கம் இன்றும், நாளையும் நடக்கிறது.

மஹாரண்யம் முரளீதர சுவாமியின் சத்சங்கம் நிகழ்ச்சி, கடலுார் மஞ்சக்குப்பத்தில் உள்ள சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது.

மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை மகா மந்திர கீர்த்தனமும், அதைத்தொடர்ந்து சுவாமியின் சத்சங்கமும் நடக்கிறது.

நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். நிகழ்ச்சி ஏற்பாடுகளை காட் இந்தியா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us