/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முரளீதர சுவாமியின் சத்சங்கம் கடலுாரில் பிப்., 27, 28ல் ஏற்பாடு
/
முரளீதர சுவாமியின் சத்சங்கம் கடலுாரில் பிப்., 27, 28ல் ஏற்பாடு
முரளீதர சுவாமியின் சத்சங்கம் கடலுாரில் பிப்., 27, 28ல் ஏற்பாடு
முரளீதர சுவாமியின் சத்சங்கம் கடலுாரில் பிப்., 27, 28ல் ஏற்பாடு
ADDED : பிப் 26, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் வரும் 27, 28ம் தேதிகளில் முரளீதர சுவாமியின் சத்சங்கம் நடக்கிறது.
மஹாரண்யம் முரளீதர சுவாமியின் சத்சங்கம், வரும் 27, 28ம் தேதிகளில், கடலுார் மஞ்சக்குப்பத்தில் உள்ள சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது.
மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை மகா மந்திர கீர்த்தனமும், அதைத் தொடர்ந்து சுவாமியின் சத்சங்கமும் நடக்கிறது.
அனுமதி இலவசம். நிகழ்ச்சி ஏற்பாடுகளை காட் இந்தியா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.