
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: புவனகிரி அடுத்த வண்டுராயன்பட்டு, மிராளூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு விதைப் பண்ணைகளில், வேளாண்மைஇணை இயக்குநர் கென்னடி ஜெயக்குமார், துணை இயக்குநர் செல்வம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
வண்டுராயன்பட்டில்2024-2025ம் ஆண்டு பயிர் திட்டத்தின்படி முதல் பருவத்தில் தக்கை பூண்டு விதை உற்பத்திக்காக 10 ஏக்கர் பூக்கும் மற்றும்காய் உருவாகும் பருவத்தில் உள்ள பயிர்களை ஆய்வு செய்தனர். வேளாண் அலுவலர் உண்ணாமலை உள்ளிட்டோர் உடனிருந்தார்.