sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் துண்டிப்பால் மக்கள் பாதிப்பு

/

பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் துண்டிப்பால் மக்கள் பாதிப்பு

பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் துண்டிப்பால் மக்கள் பாதிப்பு

பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் துண்டிப்பால் மக்கள் பாதிப்பு


ADDED : ஆக 21, 2024 08:25 AM

Google News

ADDED : ஆக 21, 2024 08:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு சுற்று பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் சேவை துண்டித்ததால், 24 மணி நேரம் வாடிக்கையாளர் பாதித்தனர்.

நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், பாலுார் சுற்று பகுதிகளில் அதிகளவு பி.எஸ்.என்.எல்., சேவை பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் நேற்று முன்தினம் மதியம் 12:40 மணிக்கு துண்டித்தது.

இதனால் மொபைல் போன் மற்றும் வங்கி உள்ளிட்ட பல அலுவலகங்களில் பி.எஸ்.என்.எல்., சேவை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க முடியாமல் தவித்தனர். அதையடுத்து, நேற்று மதியம் 12:40 மணிக்கு மீண்டும் செயல்பட துவங்கியது. 24 மணி நேரம் சேவை முடங்கியதால் மக்கள் தவியாய் தவித்தனர்.

நடுவீரப்பட்டு- பாலுார் இடையில் உள்ள கெடிலம் ஆற்றில், பி.எஸ்.என்.எல்., கேபிள் உள்ள பகுதியில் குப்பைகளை கொட்டி எரித்ததால் ஒயர்கள் எரிந்து துண்டிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.






      Dinamalar
      Follow us