ADDED : ஜூலை 22, 2026 05:43 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மாவட்ட எஸ்.பி., விவேகானந்த சுக்லா தலைமையில் நேற்று அலுவலக கூட்டரங்கில் பெட்டிஷன் மேளா நடந்தது.
பொதுமக்கள் கொடுத்த புகார் தொடர்பான மனுக்கள் சம்மந்தமாக , எஸ்.பி., விவேகனந்தா சுக்லா நேரடியாக விசாரணை மேற்கொண்டார். புகார் மனுக்கள் தொடர்பாக போலீஸ் அதிகாரிகளை உடனடியாக தீர்வு காணுமாறு அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்.பி., கோடீஸ்வரன், டி.எஸ்.பி., க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
