ADDED : ஜூலை 17, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
கடலுார்: பா.ம.க., 38ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கடலுாரில், கட்சி கொடியேற்றும் விழா நடந்தது
சூரப்பநாயக்கன்சாவடி கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கி, கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில், மாநகராட்சி கவுன்சிலர் சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், நிர்வாகிகள் விஜயகாந்த், தட்சிணாமூர்த்தி, கண்ணன், சகாதேவன், தயாளன், பிரேம், ராஜசேகர், மணி, விஜயபிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
