காலை 9:00 மணி முதல் 2:00 மணி வரை
பூங்குணம் துணைமின்நிலைய பராமரிப்பு பணி
அங்குசெட்டிப்பாளையம், சேமக்கோட்டை, விசூர்,கருக்கை, மணலூர், கண்டரக்கோட்டை, கணிசப்பாக்கம், சூரக்குப்பம், பணப்பாக்கம், பக்கிரிபாளையம், ராசாப்பாளையம், தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம், ஏரிப்பாளையம், தட்டாம்பாளையம், மாளிகைமேடு, புதுப்பேட்டை, கொண்டாரெட்டிப்பாளையம், பண்டரக்கோட்டை, தொரப்பாடி, கோட்லாம்பாக்கம் வ.ஊ.சி நகர், ஆர்.எஸ்.மணிநகர், ரயில்வே காலனி, சாமியார் தர்கா, மற்றும் புதுநகர்.
--காலை 9:00 மணி முதல் 4:00 மணி வரை
கீழக்குப்பம் துணை மின் நிலைய பராமரிப்பு பணி
மருங்கூர், கீழக்குப்பம், சொரத்தூர், நடுக்குப்பம், பேர்பெரியான்குப்பம், முத்தாண்டிக்குப்பம், வல்லம், காட்டுக்கூடலூர், முடப்பள்ளி, நமரியன்குப்பம், எலவத்தடி, புலவன்குப்பம், ஒடப்பன்குப்பம், காடாம்புலியூர், புறங்கனி, காட்டாண்டிக்குப்பம், அழகப்பாசமுத்திரம் மேலிருப்பு, கீழிருப்பு காட்டுப்பாளையம், ஆத்திரிக்குப்பம், மாம்பட்டு.
கீழக்கொல்லை துணை மின் நிலையம்
கே.எஸ்.கே.நகர், அண்ணாகிராமம், சீனிவாச அவென்யூ, காந்தி கிராமம், சக்தி நகர், அசோக் நகர், ராமமூர்த்தி நகர், அருள்பெருஞ்சோதி நகர், கீழக்கொல்லை மறுசீரமைப்பு மையம், இந்திரா நகர், வி.புதுார் புதுார்.