/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லட்சுமி சோரடியா பள்ளியில் பரிசளிப்பு விழா
/
லட்சுமி சோரடியா பள்ளியில் பரிசளிப்பு விழா
ADDED : பிப் 22, 2025 07:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் லட்சுமி சோரடியா மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
லட்சுமி சோரடியா நினைவு மேல்நிலைப்பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா, ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி சோரடியா, லட்சுமி சோரடியா பள்ளி தாளாளர் அசோக்மல் சோரடியா, தலைமைஆசிரியர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தனர்.
விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.